மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென....
ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்...
தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கும் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்....
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை வேலூர், திருவண்ணா மலை மாவட்டங்களிலும், புது வையிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.